Photobucket HOLY! HOLY! HOLY IS THE LORD OF HOST Photobucket

Monday, January 31, 2011

2011 பிப்ரவரி மாத வாக்குத்தத்தம்

                     கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன். கர்த்தர் இந்த மாதம் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தம்,

, கர்த்தர் இந்த மாதம் உங்களுக்கு செய்யப் போகும் அதிசயமான காரியத்தினால் உங்களை சத்தமிட்டு கெம்பீரிக்கப் பண்ணுவேன் என்று வாக்குப் பண்ணுகிறார் 

"நீ சத்தமிட்டு கெம்பீரி; இஸ்ரவேலரின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்." ஏசாயா 12:6

                    அன்பானவர்களே,கர்த்தர் இந்த மாதம் உங்களுக்கு செய்யப் போகும் அதிசயமான காரியத்தினால் உங்களை சத்தமிட்டு கெம்பீரிக்கப் பண்ணுவேன் என்று வாக்குப் பண்ணுகிறார்.


                      இஸ்ரவேலரின் பரிசுத்தர் உங்கள் நடுவில் பெரியவராய்  இருக்கின்ற காரணத்தினால் நீங்கள் கெம்பீரிப்பீர்கள். சில காரியங்களில் ஒரு முடிவு வராமல் நீங்கள் சோர்ந்து போய், என்ன செய்ய முடியும் என்ற சூழ்நிலையில் நீங்கள் கலங்கித் தவிக்கிறீர்களோ??

                      கவலைப்படாதிருங்கள்! அவர் (கர்த்தர்) உங்கள் நடுவில் பெரியவராய்  இருப்பதினால் அவர் செய்யப் போகும் நன்மையினால் நீங்கள் சத்தமிட்டு  கெம்பீரிப்பீர்கள். ஏசாயா தீர்க்கதரிசன புஸ்தகத்திலே 12-வது அதிகாரம் முழுவதுமாய் வாசித்துப் பாருங்கள்.
                        நீங்கள் அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள். கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணி அவருடைய மகத்துவமான கிரியைகளை பிரஸ்தாபம் பண்ணும் பட்சத்தில் கர்த்தர் தாமே நிச்சயமாய் உங்களை  அவருடைய அதிசயமான  கிரியையினால் சத்தமிட்டு கெம்பீரிக்கப் பண்ணுவார்.
 "நீங்கள் அவரைத் துதியுங்கள்; அவர் உங்களைத் தேற்றுவார்." ஏசாயா 12:1

 "நீங்கள் பயப்படாமல் நம்பிக்கையாயிருங்கள். அவர் (கர்த்தர்)  உங்களை இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்ளப் பண்ணுவார்." ஏசாயா 12:2,3
                       
                            நீங்கள் அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்.கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணி அவருடைய மகத்துவமான கிரியைகளை பிரஸ்தாபம் பண்ணும் பட்சத்தில் கர்த்தர் தாமே நிச்சயமாய் உங்களை  அவருடைய அதிசயமான  கிரியையினால் சத்தமிட்டு கெம்பீரிக்கப் பண்ணுவார்.

                   கர்த்தர் வாக்கு மாறாதவர். அவர் தாம் சொன்னதை செய்யாதிருக்கிற தேவன் அல்ல. கர்த்தராகிய கிறிஸ்து தாமே உங்கள் யாவரையும், சத்தமிட்டு கெம்பீரிக்கப் பண்ணுவாராக.   ஆமென்.
                                     

Friday, January 21, 2011

Turning Point message 14.1.11

               Jesus is very kind to all.At the same time if anyone continues to be in the wrong path consistently for more days, then there will be no eternal life for them  ??????????By definition, “sin,” is always an offense against God.
           Jesus was harsh when HE saw vendors selling things in the church, as they made it dirty, instead of praying and worshipping. We must be careful that we should not be the cause for His anger.  We have to analyse ourselves daily.  If we are in wrong path, we should realise our faults and come out of it immediately.
          All the filthy things in the heart can be purified only through “The Holy Spirit”. When we wholeheartedly repent for all our sins, then there will be a Turning point in our life.
                     As the scripture says in Romans 6: 23 , the wages of sin is death and the gift of God is eternal life.The scripture says in I John 1: 5, God is light and there is no darkness at all. Similarly as we are His children, we should be righteous always and there should not be any minuscule of sin in our deeds. Then it is not possible to have a good relation with HIM.
                     We should not bring grief to the Holy Spirit. It is given in Mark 3: 29. Whoever blasphemes against the Holy Spirit never has forgiveness, so we should be very careful in this. Whoever repents wholeheartedly alone will be blessed with salvation
                     As we are in the last days, the dry bones shall live. (i.e.,) we all must come out of our sins and should live for HIM.It should not happen as given in 2 Peter 2 : 22 once we regret  for our sins, we should not go back to the same stage again.
                   As the scripture says in I John 2 : 17,15 we should not love the world because no men can serve two masters. (Matthew 6 : 24).God loves us and HE is waiting for us, so as in I John 5 : 3 let us enjoy  the love of God, and follow His commandments which are grievous and experience the Turning Point in our life.


Thursday, January 20, 2011

Turning point message (2) 15.1.11

For the turning point in the life, both calling and the election from the God is necessary.Confirming both is important.
 

1)      I  Peter  1 : 10
Give diligence to make your calling and election sure. If you do these things, you will never fail.
2)      I  Peter 5 : 8

Always be sober and be vigilant.

3)      II  Peter 3 : 18

Grow in grace and in the knowledge of our Lord for ever.

4)      Hebrew 9 : 28

He shall appear to the one who save him without sin unto salvation.

5)      Hebrew 10 : 36

All need patience  always. As the Scripture says in I Peter 3 : 17, It will be better if we you suffer for well doing than for evil doing.

6)      Colossians 2 : 7

Be stabilised in the faith always.

7)      I Peter 4 : 7
Watch unto prayer always, as the end of all things is at hand. Have to pray always according to HIS will.

Turning point message (1) 15.1.11

  Jesus is ready to be with us. To be with HIM, how we should be ? is explained below.
1)      In Exodus 32 : 17, it is noticed that Joshua was clear in everything. It is achieved only when all sins in us are washed by Him.We must stand in the Holy place by repenting from all our sins. Dont keep any idols. If we keep anything/persons in His place, it also represents idols.

2)      We have to fight for long days Joseph had many tribulations. Yet he stood firm without doing sin. He was very true to his God. So God gave ham the position next to King in his enemy’s nation. But Joseph had waited for a long for this.

3)      Joshua 6 : 18


Keep yourselves from the accursed thing choices are kept before for free of cost us. It is our own duty to choose the right choice.

4)      Joshua 8 : 8

You do according to the commandment of the Lord.

5)      Joshua 8 : 26

Like Joshua, we also should not draw our hands back when we stretched out in any work.

Turning Point message (16.1.11)

This year (2011) you will receive the absolute blessing wholly.
The following are the blessings which God is going to give us in this year.
1)      Hosea  1 : 7
 The lord will have mercy upon us and will save us. We should pray for other souls to come close to Him and for their salvation.
2)      Isaiah 35 : 10
  Sorrow and sighing shall flee away. You shall obtain joy and gladness.
3)      Daniel 6 : 22
  The lord will sent His angel and will shut the lions mouth. Nothing can hurt us.
4)      Zechariah 10 :3
        He will make us His goodly horse in the battle and will sent us.
5)      Malachi 4 :2
     On you the sun of righteous shall arise with healing in his wings.
6)      Nehemiah 2 :20
     The God of heaven will proper us, we His servants will arise and build.
7)      Jeremiah 29 : 11
      The Lord will give us the thought of peace and not of evil, to give us an expected end.
8)      Isaiah 8 : 18
             The Lord will keep you as signs and wonders in the land given to you.
9)      Isaiah 56 : 15
              He will give in His house a place and a name better than of sons and daughtersand give us an  everlasting name that shall not be cut off.

Monday, January 3, 2011

2011 ஆம் ஆண்டு வாக்குத்தத்தம்
"நான் (கர்த்தர்) மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருப்பேன்"
யோசுவா 1 : 5

                    கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.கடந்த ஆண்டு முழுவதுமாக நம்மை கண்ணின் மணிபோல் காத்துகொண்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை துதிக்கிறேன்.
                   எத்தனையோ இக்கட்டின் பாதைகளிலும், கண்ணீரிலும், நெருக்கங்களிலும் அலைக்கழிக்கப்பட்டு மிகவும் சோர்ந்து, வருகிற ஆண்டு எப்படியாக இருக்குமோ என்று கலங்குகிறீர்களா ?கர்த்தர் சொல்லுகிறார், வருகிற ஆண்டிலே, "நான் (கர்த்தர்) மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருப்பேன்"
                அன்பானவர்களே, இஸ்ரவேலர்கள் வாக்குத்தத்தத்தின் சுதந்திரவாளிகள். ஆனால் அவர்கள் 400 ஆண்டுகளாக எகிப்திலே அடிமைப்படுத்தப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்டு தத்தளித்தனர்.இஸ்ரவேலர்கள் தங்கள் பாவங்களை அறிந்து, கர்த்தரை விட்டு தூரம் போனதை உணர்ந்து, கர்த்தரை நோக்கி முறையிட்ட பொழுது, அவர் அதற்கு செவிசாய்த்தார் என்றும் வசனம் கூறுகிறது.
                இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்கும்படியாக மோசேயை கர்த்தர் எழுப்பினர். எகிப்தின் படைகள் முழுவதையும் செங்கடலில் ஆழ்த்தி இஸ்ரவேலர்களை இரட்சித்தார்.ஆனால் முறுமுறுப்பு, அவநம்பிக்கை காரணமாக வாக்குத்தத்தத்தின் சுதந்திரவாளிகள் வாக்குத்தத்தத்தை முழுமையாக சுதந்தரிகவில்லை. 40 ஆண்டு காலம் வனாந்திரத்தில் சுற்றித் திரிந்தனர். மோசேயும் மரித்துப் போனார்.
               ஆனால் கர்த்தர் மனதுருக்கம் நிறைந்தவர். இச்சூழ்நிலையில் தன்னுடைய ஜனத்தின் ஆசீர்வாதம் முழுமையடைய தெரிந்துக் கொள்ளப்பட்டவனே யோசுவா. கர்த்தர் யோசுவாவை நோக்கி 'நான் மோசேயோடே இருந்தது போல,உன்னோடும் இருப்பேன்' என்று முறையிடுகிறார்.
                  யோசுவாவைக் கொண்டு கர்த்தர் இஸ்ரவேலர்களை கானான் தேசத்திற்குள் அழைத்துச் சென்றார். பிரியமானவர்களே, நீங்களும் வாக்குத்தத்தம் பெற்றும் முழுமை அடையாமல் இருக்கிறீர்களா? கவலையை விடுங்கள்.. இந்த ஆண்டு (2011) பூரணமான ஆசீர்வாதம் முழுமை அடையும் ஆண்டு.
                   கர்த்தரே உங்களோடு கூட இருந்து ஆசீர்வாதம் முழுமை அடைய செய்வார். அது மட்டுமின்றி இந்த ஆண்டு கர்த்தரை நம்பாதவர்களுக்கு மிகவும் கொடிய ஆண்டாக காணப்படும். கடைசி கால அழிவின் அடையாளத்தை நாம் இந்த ஆண்டில் ஏராளமாய் காண்போம். இவைகளில் இருந்து நம்மை தப்புவிக்க கர்த்தர் உங்களோடும் என்னோடும் கூட இருப்பார்.
                   யாத்திராகமம் 11:7 லில் மோசே பார்வோனிடத்தில் கர்த்தர் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் பண்ணுகிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படிக்கு செய்வார் என்று சொன்னதுபோல இந்த ஆண்டில் கர்த்தரை நம்புகிறவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் கர்த்தர் வித்தியாசத்தைக் காண்பிப்பார்.
                  பிரியமானவர்களே, இந்த ஆண்டில் உங்களுடைய ஆசீர்வாதம் முழுமை அடைய இறைவனை பிராத்திக்கிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.